மணநாள் காணும் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்

wishing-abishakram

இனிய திருமணம் நல்வாழ்த்துக்கள்


wishing-abishakram


ஆன்றோர் வாழ்த்துரைக்க ஆயிரமாய் பூச்சொரிய மங்கை திருமகளாய் மணவறையில் காத்திருக்க
நாதசுர மேளங்கள் நல்லதொரு வாழ்த்திசைக்க நங்கை திருக்கழுத்தில் நம்பி அவன் நாண்பூட்ட

wishing-abishakram


கட்டியவன் கட்டழகை கடைக்கண்கள் அளவெடுக்க மெட்டியவன் பூட்டிவிட மெல்லியலாள் முகம் சிவக்க
இவள் பாதியிவன் பாதி என்றிணைந்திட்ட மணவாழ்வில் இல்லறத்தின் இலக்கணமாய் இரு மனமும் வாழியவே!

wishing-abishakram


இன்று திருமணத்தின் இன்பங்கள் திகட்டாது தொடர்ந்து வர ஓருயிராய் ஆருயிராய் மணமக்கள் வாழியவே!
திருமணம் காணும் மணமக்களாகிய நீங்கள் இருவரும் பதினாறு செல்வங்களையும் பெற்று பெருவாழ்வு வாழ மனமாற வாழ்த்துகிறேன்.
wishing-abishakram

என்றும் அன்புடன்!
வாழ்க தமிழர்!
வளர்க தமிழ்!!
தமிழன் என்று சொல்லடா!
தலை நிமிர்ந்து நில்லடா!!


Protected by Copyscape DMCA.com Protection Status

wishing-abishakram


Click
Share with your Friends


Wedding Wishes Copyright 2023 All Rights Reserved Abishak Ram